Wednesday, 28 June 2017

உயிர் திரவியம்

என் உயிர் திரவியம் வழிந்தோடுகிறது...
உன் உணர்ச்சி குவளையில் சேமிப்பாயா?
அல்லது
உள்ள திவலையில் பொன் செய்வாயா?
இல்லை
உயிர் ஜுவாலையில் ஊற்றி....

எரித்து எடுத்துடுவாயா?

No comments:

Post a Comment