என் துன்பம்!
உன் பிம்பம்!
உன் பிம்பம்!
உன் தனிமையை தள்ளி வைக்க,
என் இனிமையை கிள்ளி வைக்க.
என் இனிமையை கிள்ளி வைக்க.
உன் விடுப்பை விடயமாக்க,
என் விருப்பை வீணாக்க.
என் விருப்பை வீணாக்க.
உன் இரவை கடக்க,
என் இன்பத்தை பகைக்க.
என் இன்பத்தை பகைக்க.
உன் அழைப்புகளை ஏற்க,
என் தவிப்புகளை அதிகரிக்க.
என் தவிப்புகளை அதிகரிக்க.
உன் உணர்வுக்கு ஊட்டமளிக்க,
என் உயிரையே உருவியெடுக்க.
என் உயிரையே உருவியெடுக்க.
என் துன்பம்!
உன் பிம்பம்!
உன் பிம்பம்!
No comments:
Post a Comment