உன்னை கொண்டாடி தீர்க்க வழி அறியாது, காண்போர் யாவரிடமும் என்னை அமிழ்த்தும் உன் மிகுதியின் ஸ்பரிசம் மட்டுமே காட்டிவிட்டு மீண்டும் உன்னை குறையாது ததும்ப நிறப்பிக்கொள்கிறேன்!
❤
Monday, 16 October 2017
ஆகையால் தயைகூர்ந்து shutterஐ சார்த்திக்கொள்ளுங்கள்.
அறிவுரையை அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள் -2
அறிவுரைகளை நீட்டிக்கொண்டு செல்பவர்கள், உபதேசம் உமிழ்பவர்கள், அனுதாபத்தை அள்ளித் தெளிப்போர் இவை எல்லாம் கேட்பவரின் மனநிலையை உணர்ந்துகொண்டீரா? ஒருவர் கடந்து வந்த பாதை, சந்தித்த மனிதர்கள், எதிர்கொண்ட சூழ்நிலைகள், உணர்ந்த சம்பவங்கள், புரிந்த விடையங்கள் எல்லாம் தங்களுக்கு தெரியாது தானே. ஆகையால் தயைகூர்ந்து shutterஐ சார்த்திக்கொள்ளுங்கள்.
அறிவுரை வேண்டுவோர் வருவர்.
வேண்டாதோரை வதைக்காதீர்!
வேண்டாதோரை வதைக்காதீர்!
Evolution of Nature and Dimensions of love.
இயற்கை பரிணாமத்தை விடவும் இந்த காதல் பரிமாணங்கள் வியக்க வைக்கிறது.
ஆன்மநேயம் | உன்மத்தம் | தொழுகை.
❤
ஆன்மநேயம் | உன்மத்தம் | தொழுகை.
Thinking about Happening of life!
Conservation of mass transformed into Conservation of energy in an confined environment.
புரிந்தவர் போகர்!
உயிர் அளவளாதல்!
அன்பின் பரிமாற்றங்கள் உடல் தடுமாற்றங்கள் என்று எண்ணிய பொழுது என் உயிர் வரை அளவளாவி என்னை நிலைக்கொண்டாய்!
Celebrating சுதந்திர சித்திரங்கள்!
இப்படியும் சுந்ததிர சித்திரங்களான மனிதர்களை காணாவிடில் என் வாழ்க்கைக்கான முழுமையும் வாழ்வதற்கான அர்த்தமும் புலப்பட சாத்தியமேயில்லை.
Degree of freedom for improvement.
The quantum of success or failure is best measured in degree of freedom,the major variable being your improvement. Reprogram the binary system of success/failure to degree of freedom!
ஏன்னா வாழ்கை ஒரு புள்ளி, கோடு, வட்டம், சதுரம், முக்கோணம், நாற்கரம், செவ்வகம்.
காதலின் உயிர் தொழுகை!
உலகை கடந்த உன்னத மனிதம் நீ! கொண்டாடி கொண்டாடித் தீராது உணர்ச்சி பீடத்தில் அமர்த்தி உயிரால் தொழுகிறேன்.
வாழ்க்கை ஒரு வட்டம்
வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்திருக்கலாம்? என்பதில் தொடங்கி வாழ்க்கையில் என்ன செய்து என்ன பயன்? என்ற விரக்தி வட்டத்திற்குள் வாழ்க்கை!
Our memories are the coziest home of mine!
உன் இதயத்தில் குடியமர்த்தி நினைவுக் குமிழிக்குள் என்னைப் பத்திரப்படுத்துகிறாய்
பரீட்சையும் பக்கோடாவும்.
Internals-சிறுகதைப் போட்டி..
Models-கதை சொல்லும் போட்டி...
Semester:காவியம் படைக்கும் போட்டி..
Models-கதை சொல்லும் போட்டி...
Semester:காவியம் படைக்கும் போட்டி..
Definition முதல் Concept வரை அனைத்தும் சொந்த கற்பனையே.
Subscribe to:
Posts (Atom)
