Sunday, 13 September 2015

Karma

I believe you na. So don't deceive me KARMA!!??

Wanderlust

My one most irresistible love of all time. Will never give up on you my love!!!! <3 <3

Friday, 11 September 2015

அது காதலா?

ஆயிரம் காரணம் நான் தேடிட...
உன்னை ஒதுக்கீட..
ஓரே காரணம் நீ தந்திட..
நான் தயங்கிட...
அது காதலா?!

Thursday, 10 September 2015

படித்ததில் பிடித்தது!

# தீரன் சின்னமலை
    திப்பு சுல்தானுக்கு வரி செலுத்த மறுத்து அவர் கூறியது:
    "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே ஒரு மலை தீரன் சின்னமலை சொன்னான"் என்று சொல் வரி செலுத்த முடியாது என்று வரி வசூல் செய்ய வந்த மெய் காவலரிடம் கூறியுள்ளார்.

# பாடல் வரிகள்
"கண்ணுக்கு ஒரு வண்ணக்கிளி!!
காதுக்கு ஒரு கானக்குயில்!!!
நெஞ்சுக்கு ஒரு வஞ்சிக்கொடி!!!
நீ தானாம்மா!!!

Wednesday, 9 September 2015

Psychological ANDROGYNY

When people are busy talking the issue of LGBT. There is also another extreme of it said to be psychological androgyny. It's nothing but the feminism in each man through this thought process making the things of humaity, generosity, kindness, compromise still exist. And the manliness in each women which is more demanding these days due to the unforeseen circumstances and exposures given her to head up her life. On the whole, PSYCHOLOGICAL ANDROGYNY is nothing new which can have been repressed through various worldly happenings to live up life to its fullest with peace.

Eternal Purgatory

"Better to die alone than to live in ETERNAL PURGATORY"

Tuesday, 8 September 2015

சிவனாய் இருந்தாலும்!

எவனாய் இருந்தாலும்....
யமனாய் இருந்தாலும்....
சிவனாய் இருந்தாலும்...
நான் சமமாய் நிற்பேனே!!!!

Tuesday, 1 September 2015

துரிதமும் தூய்மையும்!

ஆளுமையை துரிதம் செய்!
ஆன்மாவை தூய்மை செய்!