Wednesday, 28 June 2017

இரண்டு நாட்கள்!

ஐயோ!
அந்த இரண்டு நாட்களா?
எந்த இரண்டு நாட்களோ?
அதை நொந்துகொள்வதா?
இல்லை சுமந்து செல்வதா?

இரண்டு நாட்கள் போதாது தானே?

No comments:

Post a Comment