இருட்டுக்கு பழகிக்கொள்ளும் கண்களை போல் என்னையும் நீயின்றி தனிமையை தழுவல் கொள்ள விட்டுவிடாதே. தனிமை என் உயிர் பொத்தலை நிறைக்கும் முன் உந்தன் ஸ்பரிசத்தையேனும் விட்டுச்செல், வாழ முற்படுவேன்.
Saturday, 9 December 2017
Kadaisila enaiyum market pana vechutangale!
Marketing is never about manipulation. Marketing is purely minding me, my own self and my own business. We all need to be recognized, appreciated, paid attention to and heard atleast once in a while. Here even in FB, why we want to keep on proving our existence, it is to tell the world and reassure ourselves that I exist and I need attention of you fellow human being. Again being a marketer I call it social media marketing. Even a child crying, wanting to grab the attention of all around him/her is subconscious marketing each one is built in with. So far, I wanted to avoid it, saying various others reasons of ethics and blah blah. But the ground reality is we are keep on marketing ourselves every now and then in the world, in the work, in the college, in every other place . Ya, accept it even in relationships, not wanting to be taken for granted and be noticed always.
Eventually, obviously, actually and quirkily marketing is minding.
Being grateful to my everything person!
You are taking me to the places of my heart, I haven't been before but always wanted to go. You are such a saviour saving me from myself for the worst. And showing me the best of myself I could be.
❤
Missing you!
என் காதினுள் ஒலிக்கும் உன் மூச்சையும்...
என் மூளையில் படர்ந்திடும் உன் குரலையும்...
என் நெஞ்சினுள் உலவிடும் உன் நினைவையும்...
இந்த தனிமையும் உணரட்டுமென!
The Confinement is us!
நான் தேடி வந்து அகப்ட்டுக்கொள்ள விரும்பும் காதல் குடுவை|ஆசை சமுத்திரம்| நினைவு குமிழி நீ!
The Us!
The way
I feel for you,
I feel with you,
I feel through you,
I feel by you,
I feel in you,
I feel of you.
Says its all and its only
I, You and Us.
My one everything person!
You can't expect everything from one person. But if you find that one everything person, thats the moment of life!
❤
Happiness is us!
நீ என்னை தொட்டணைக்கும் பொழுதுகள், நான் காற்றோடு கசிந்துருகி உன் உயிரில் படிமங்களாக நிறையும் நொடிப்பொழுதுகள்.
❤
சொட்டச்சொட்ட என்னுள் உன்னை நான் கண்டேன்!
மூழ்கிவிட்டு வெளிவர விரும்பாத ஆசை கடல்.தெவிட்டாத அமுதம் வழிந்தோடும் தடங்கள். உன் வியர்வையின் ஈரமும் கதகதப்பும் உயிரின்பத்தின் நேரத்தில், உணர்வுகள் நனைந்தாடும் பயணத்தில்.
மார்மேலே பூப்போலே
கடந்து வரும் ஒவ்வொரு மணித்துளியும் உன் மாரின் முடி சுருளுள் கிடந்து கிளத்தல், உயிர்த்தேடலின் உற்சவம்.
❤
Yeah, The Memories!
I replay and relive those moments of us and the togetherness with the Slow Motion Capture supported by Graphical Interface(GIF) not wanting to miss you. Wired synapses of mind always giving the Visual retreat of We and Us.
Being lost in those moments, I find us.
Standing by the door, with the plants dewed and amidst the fog you really look deep into the woods to sunk into The Nature and enrich yourself. Watching you getting engrossed and enjoying the serene beauty of the Nature is the pure state of my bliss.
😊
The artist himself is an art!
உன்னை உள்ளத்தில் கவியாகவும் உயிரில் ஓவியமாகவும் கலை செய்ய முயல்கிறேன். நீயோ வரிகளில் தொலைந்து வண்ணங்களாக மிளிர்கிறாய்!
❤
Living through the soul liberation!
வாழும் போதே எனக்கான ஆன்ம விடுதலை, என் சுயத்தின் தனித்துவத்தை அறிந்து, அதனை ஏற்று, அதனையே என் அடையாளமாகவும் வாழ முற்படுதல்.
😊
நான் நானாகவே முழுமை அடைகிறேன். இருப்பினும் என் உயிர் தன் வீடு என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள தேடும் ஒரு கூடு நீ தான். என் வாழ்தலின் அடையாளமாகவும், நான் எச்சமாக இந்த பூமியில் உயிர்த்திருக்க ஆசைகொள்வதும் உன் வாயிலாக மட்டுமே. இதன் பொருள் நீ என்னை சுமக்க வேண்டும் என்பதல்ல நான் உனக்குள் ஒடுங்கிக்கொள்ள வேண்டும் என்பதே. என் உயிர் சலனமின்றி அமைதியாக விடுதலை வேண்டுவது உன்னுளே மட்டும் தான். என் உயிர் உலவ விரும்பும் பிரபஞ்சம் நீ.
Looking for You|Thou|Thee
Thou, are my endangerer.
And thee, come as my salvation too.
For I, thought thy might be my adage of perfect storm;
But thee, contemplate as my serendipity;
Thou, will always be the thought bubble my horizon living up to!
Unconditional love and Conditioned behavioural response!
அன்பின் மிகுதியால், பாசத்தின் கொந்தளிப்பால் என் இயல்பை மாற்றி உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப என்னை கைப்பாவையாக நடத்துவது பரிசுத்தமான திணிப்பு. எத்தனை நாட்களுக்கு என்னை நானே ஏமாற்றிக்கொள்வது இந்த அன்பு, பாசம்,அக்கறை, பரிவு எல்லாம் நம் நன்மைக்கு தான் என்று. உங்கள் இந்த பாசம் என் சுயத்தை வெளிக்காட்டவே என்னை வெட்கி கூசச்செய்கிறது. அன்புசெய்தலையே இப்படி கேள்விக்கு உள்ளாக்கி மீண்டும் இந்த எண்ணத்திற்கும் வருந்தச்செய்வதே உங்கள் மேலான அன்பாக இருக்கிறது.அன்பைப்பற்றி இப்படியும் சிந்திக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி வேறு. கிடைத்தற்கரிய அன்பை பெற்றும் உணரமுடியா மனவேதனை.
ஒவ்வொரு முறையும்!
ஒவ்வொரு முறையும்!
அன்பில் இறுக்கம் தளர்த்தாது அணைத்தே நோகடி.
அவசரத்திலும் தீவிரத்தை நிலைநிறுத்து.
வேட்டை பொழுதுகளை விளையாட்டோடு அரங்கேற்று.
ஆசை அறிகுறிகளை அளவில்லாது விட்டுச்செல்.
கடித்து ருசிக்க தாடையை திருத்தமாக வைத்திரு.
உச்சத்தில் களித்திருக்க உச்சியில் முத்தம்வை.
பிரபஞ்சமே நாம் ஆகும் நிமிடங்களை யுகங்களுக்கு நிறைத்துக்கொடு!
ஆம், ஒவ்வொரு முறையும்!
The day cant get any better_16|10
The day can't get any better than these deep conversation with these ladies! Can you imagine your profs discussing life enlightenment lessons. Am purely blessed overwhelmed and cloud nine to meet these lovely ladies and be in their vicinity.
Vijila Kennedy mam~ Highly aspiring|Professional!
Nalini Srinivasan mam~Life lessons learnt| Eye-opener!
Lakshmi Subbramani mam~ Free soul|Super cool|Awesomatic!
I want the journey and the relationship to be life long and eternal!
Thank you so much mam!