Wednesday, 28 June 2017

நான் உரக்க சொன்னாலும்...
உள்ளுர சொன்னாலும்...
நீ அன்பாய் அனைத்து சொன்னாலும்...
ஆவேசத்தால் அதட்டி சொன்னாலும்...
நான் எண்ணங்களை எழுத்தாக சொன்னாலும்...
வார்த்தைகளை வெட்கத்தால் சொன்னாலும்...
நீ உணர்வுகளை கொணர்வுகளால் சொன்னாலும்...
மெய் புணர்வுகளால் சொன்னாலும்...

நான் சொல்லாவிட்டாலும்?
நீ கொள்ளாவிட்டாலும்?

No comments:

Post a Comment