Wednesday, 28 June 2017

தந்தும் விட்டேன்

வேண்டும் என தெரிந்தும்.
ஒரே கண்ணோட்டம் என புரிந்தும்.
ஒருமித்த கருத்து என உணர்ந்தும்.
நம்பிக்கை பன்மடங்கு இருந்தும்.
உணர்விலும் உண்டு 
உள்ளத்திலும் உண்டு
என அறிந்தும்

வாழ்க்கை விதியிடமே என தந்தும் விட்டேன்.

No comments:

Post a Comment