ரிதியின் கூறு
என் கூற்று
என் கூற்று
அவனே!
இவனே!
இறைவனே!
இவனே!
இறைவனே!
குரோதம் கொதித்தெழ
நஞ்சு நவிழ
நஞ்சு நவிழ
வஞ்சம் விண்ணைத்தொட
துன்பம் துயர்ப்பட
துன்பம் துயர்ப்பட
கோபம் கொப்பளிக்க
கொடுமை கைகோர்க்க
கொடுமை கைகோர்க்க
தீவினை சுடர
கொடூரம் குதித்துவர
கொடூரம் குதித்துவர
நுட்பம் நுகர்ந்து
வேகம் விரைந்து
விவேகம் உணர்ந்து
வேகம் விரைந்து
விவேகம் உணர்ந்து
வன்மம் தீர்ப்பேன்
என்
வன்மம் தீர்ப்பேன்
என்
வன்மம் தீர்ப்பேன்
அவனே!
இவனே!
இறைவனே!
இவனே!
இறைவனே!
No comments:
Post a Comment