ஆண்டவனின் ஆசையோ? ஆணவமோ?
ஆணுலகின் ஆர்ப்பரிக்கும் அதிசயமோ?
ஆண்மை விந்தின் விந்தையோ?
பெண்மையின் பேரானதத்தின் பெருமையோ?
பெண்ணுலகின் பெருந்தவ பலனோ?
பேரழகின் பெருந்தவிப்பு வரமோ?
அமரேந்திர பாகுபலி தான்
இவ்வனைத்துக்கும் பதிலோ?
அமரேந்திர பாகுபலி
❤
No comments:
Post a Comment