ஞானச் செறிவை ஞாலத்தில் நோக்கேன்!
யாம் காண்பதும்,
கற்றுக் கட்டுண்டு கொள்வதும்
என்னுள் தோய்வனவோ?
Friday, 4 November 2016
::ஞானம்::
Tuesday, 16 February 2016
ஏங்குகிறேன்
மீண்டும் மீண்டும் நெஞ்சிலே ஒரு நடுக்கம்!!!
நெருடல்களின் நெருக்கம் நீங்கள் பிரிந்ததால்!!!
நெஞ்சே உறைவிடமான பிரிவின் வலிகள்!!!
ஏங்குகிறேன்!!!
Monday, 8 February 2016
உன் சுவாசம்... என் உயிர்..
துளை கருவி புல்லாங்குழல் கூட உன் சுவாசத்தை எடுத்தே சென்று விட்டுவிடும்!!!!
நானோ என் நெஞ்னில் ஏந்தி அடைத்தேன் என் உயிர் உலர்த்த!!!!
Subscribe to:
Posts (Atom)