Saturday, 9 December 2017

Adaptation of loneliness

இருட்டுக்கு பழகிக்கொள்ளும் கண்களை போல் என்னையும் நீயின்றி தனிமையை தழுவல் கொள்ள விட்டுவிடாதே. தனிமை என் உயிர் பொத்தலை நிறைக்கும் முன் உந்தன் ஸ்பரிசத்தையேனும் விட்டுச்செல், வாழ முற்படுவேன்.

Kadaisila enaiyum market pana vechutangale!

Marketing is never about manipulation. Marketing is purely minding me, my own self and my own business. We all need to be recognized, appreciated, paid attention to and heard atleast once in a while. Here even in FB, why we want to keep on proving our existence, it is to tell the world and reassure ourselves that I exist and I need attention of you fellow human being. Again being a marketer I call it social media marketing. Even a child crying, wanting to grab the attention of all around him/her is subconscious marketing each one is  built in with. So far, I wanted to avoid it, saying various others reasons of ethics and blah blah. But the ground reality is we are keep on marketing ourselves every now and then in the world, in the work, in the college, in every other place . Ya, accept it even in relationships, not wanting to be taken for granted and be noticed always.
Eventually, obviously, actually and quirkily marketing is minding.

Being grateful to my everything person!

You are taking me to the places of my heart, I haven't been before but always wanted to go. You are such a saviour saving me from myself for the worst. And showing me the best of myself I could be.
❤

A segment of 20 minutes or interlude of 15 minutes.
All the other little blocks of time in my life, I thought were too short to use.
Now I realized they were too long to waste.

இந்த பாச blackmail, அன்பு நெருக்கடி எல்லாம் அம்மாவின் mutton குழம்புக்காவே சமாளித்துவிடலாம். புள்ள ஒரு மாசம் கழிச்சு hostelல இருந்து வரான்னு சொல்லி கறிக்குழம்பு வைக்கற அம்மாவோட அந்த மனசு தான் சார் கடவுள். Mutton குழம்பும் புளி ரசமும் yummy yum!

Missing you!

என் காதினுள் ஒலிக்கும் உன் மூச்சையும்...
என் மூளையில் படர்ந்திடும் உன் குரலையும்...
என் நெஞ்சினுள் உலவிடும் உன் நினைவையும்...
இந்த தனிமையும் உணரட்டுமென!

The Confinement is us!

நான் தேடி வந்து அகப்ட்டுக்கொள்ள விரும்பும் காதல் குடுவை|ஆசை சமுத்திரம்| நினைவு குமிழி நீ!