Wednesday, 28 June 2017

உன் நிழல்! என் தழல்!!!

உன் நிழல்!
என் தழல்!!!
உன் ஒளிஉரு!
என் களிபெரு!!!
உன் நிழலோவியம்!
என் எழிலோவியம்!!!
உன் நிழல் அசைவுகள்!
என் இசை தரவுகள்!!!
உன் நிழலாட்டம்!
என் கொண்டாட்டம்!!!

உன் நிழல்!
என் தழல்!!!

No comments:

Post a Comment