Friday, 4 November 2016

::ஞானம்::

ஞானச் செறிவை ஞாலத்தில் நோக்கேன்!
யாம் காண்பதும்,
கற்றுக் கட்டுண்டு கொள்வதும்
என்னுள் தோய்வனவோ?