Wednesday, 28 June 2017

உன் நிறம் என் நிவேதனம்!

உன் நிறம் என் நிவேதனம்!
உன் கருமையில் தான் என் வெறுமையை வதைக்கிறேன்!
உன் கருமையில் தான் என் தனிமையை தகனம் செய்கிறேன்!
உன் கருமையில் தான் என் ஒருமையை ஒதுக்கி வைக்கிறேன்!
உன் கருமையில் தான் என் தன்மையை தளர்த்தி கொள்கிறேன்!
உன் கருமையில் தான் என் திண்மையை திடம் செய்கிறேன்!
உன் கருமையில் தான் என் இயலாமையை இடறி கொள்கிறேன்!
உன் கருமையில் தான் என் ஆளுமையை ஆவணம் செய்கிறேன்!
உன் கருமையில் தான் என் பெண்மையை பெருமைப் படுத்துக்கிறேன்!

உன் நிறம் என் நிவேதனம்!

No comments:

Post a Comment