உன் அன்பை காட்டி, ஆண்மை விளக்கி...
நெகிழ்வு நிறுத்தி,
என் பெண்மை தொட்டு...
நெகிழ்வு நிறுத்தி,
என் பெண்மை தொட்டு...
பேசும் தருணங்களில் கவிதை பொருள் சேர்க்க.
மௌனம் ஆனப்பின், விட்ட மூச்சும் கதை பேசிட.
மௌனம் ஆனப்பின், விட்ட மூச்சும் கதை பேசிட.
உன் சொல் எல்லாம்
சொப்பனம் செருகிட..
என் எண்ணம் எல்லாம்
சமர்ப்பனம் முனைந்திட..
என் எண்ணம் எல்லாம்
சமர்ப்பனம் முனைந்திட..
சங்கத்தில் சில நேரம்..
இருவர் அங்கத்தில் பல நேரம்..
இருவர் அங்கத்தில் பல நேரம்..
உன் ழகரத்தின் உச்சரிப்பு!
அடடே, என் இதயத்துள் ஒரே நச்சரிப்பு!
அடடே, என் இதயத்துள் ஒரே நச்சரிப்பு!
சித்தாந்தங்கள் சிறகடிக்க.
அறிவு சுடரில் நாம் தீக்குளிக்க!
அறிவு சுடரில் நாம் தீக்குளிக்க!
கவிதை நடையில் பாடல்கள்
தொகுத்தோம்!
பின், எண்ண போக்கில் ஒருசேர ரசித்தோம்!
பின், எண்ண போக்கில் ஒருசேர ரசித்தோம்!
விவரிக்க விவரிக்க வியப்பு...
சேகரிக்க சேகரிக்க நினைப்பு..
சேகரிக்க சேகரிக்க நினைப்பு..
எண்ண சார்பானாலும்,
பண்பு போரானாலும்,
உன்னை விஞ்சிட,
கொஞ்சம் தயங்கிட.
பண்பு போரானாலும்,
உன்னை விஞ்சிட,
கொஞ்சம் தயங்கிட.
தமிழும்,
தென்மாங்கும்,
சங்கமும்
அரசியலும்,
ஆர்வமும்,
தொல்பொருள் ஆராய்ச்சியும்,
ஆளுமையும்,
தேடலும்,
மௌனமும்,
சொற்பொழிவும்,
நீயும்,
நானும்.
தென்மாங்கும்,
சங்கமும்
அரசியலும்,
ஆர்வமும்,
தொல்பொருள் ஆராய்ச்சியும்,
ஆளுமையும்,
தேடலும்,
மௌனமும்,
சொற்பொழிவும்,
நீயும்,
நானும்.
No comments:
Post a Comment