Saturday, 9 December 2017

உன் அன்பிற்கு பாத்திரமானவள் என்பதே என் வாழ்க்கை பேறு. உன்னை தெரிய தெரிய இன்பத்தில் தத்தளித்து திளைக்கிறேன். இப்பொழுதெல்லாம் உன்னை நினையும் பொழுதே , உடன் உணர்கிறேனே, அப்படி என்ன மாயம் செய்கிறாய் மன்னவனே?
❤

No comments:

Post a Comment