Saturday, 9 December 2017

ஒவ்வொரு முறையும்!

ஒவ்வொரு முறையும்!

அன்பில்  இறுக்கம் தளர்த்தாது அணைத்தே நோகடி.
அவசரத்திலும் தீவிரத்தை நிலைநிறுத்து.
வேட்டை பொழுதுகளை விளையாட்டோடு அரங்கேற்று.
ஆசை அறிகுறிகளை அளவில்லாது விட்டுச்செல்.
கடித்து ருசிக்க தாடையை திருத்தமாக வைத்திரு.
உச்சத்தில் களித்திருக்க உச்சியில் முத்தம்வை.
பிரபஞ்சமே நாம் ஆகும் நிமிடங்களை யுகங்களுக்கு நிறைத்துக்கொடு!

ஆம், ஒவ்வொரு முறையும்!

No comments:

Post a Comment