Saturday, 9 December 2017

பிடித்த பாடல், பிடித்த புத்தகம், பிடித்த இடம், பிடித்த உணவு, பிடித்த மனிதர்கள் . இந்த பிடிக்கும், பிடித்தவை அனைத்திலும் நமக்கான தொடர்புபடுத்தலையே செய்கிறோம். எனக்காக நான் என்னுடன் தொடர்புபடுத்துபவை. பிறருக்கும் நமக்கும் பிடித்தவை மாறுபடுதல், மனதுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் எல்லைக்குள்ளாக தான்.

No comments:

Post a Comment