கோபத்தால் ஒவ்வொரு முறையும் என்னை கொன்றுவிட்டு செல்கிறாய். என்னின் பிணகுவியலுக்கு நடுவே என்னை நான் தேடுகிறேன். உன் கோபத்தின் பலியாக மட்டுமே எஞ்சி நிற்கிறேன். இன்னும் செய்யாத கருணைக்கொலையை மட்டும் செய்துவிடு.
No comments:
Post a Comment