முன்பொருநாள் அரங்கேறிய நம் காதலின் நுணுக்கங்களை நினைவுரும் பொருட்டு, கூர்வாள் ஏந்திய உன் கண்கள் சிறுக்க, உன் நெற்றி கவிழ்ந்து உண்டாகும் அந்த சுருக்கங்களுக்குள் என்னை பொதித்துவிடு! ❤
No comments:
Post a Comment