Monday, 4 September 2017

உன்மேல் உராய்ந்து வரும் காற்றும் என்னுள் கிளர்ச்சியை நிகழ்த்தி நகுகின்றது. அதற்கும் கூடவா கற்றுக்கொடுத்துவிட்டாய் நம் பரிமாற்றத்தின் நெகிழ்வுகளை.

No comments:

Post a Comment