அறிவுரையை அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள் -2
அறிவுரைகளை நீட்டிக்கொண்டு செல்பவர்கள், உபதேசம் உமிழ்பவர்கள், அனுதாபத்தை அள்ளித் தெளிப்போர் இவை எல்லாம் கேட்பவரின் மனநிலையை உணர்ந்துகொண்டீரா? ஒருவர் கடந்து வந்த பாதை, சந்தித்த மனிதர்கள், எதிர்கொண்ட சூழ்நிலைகள், உணர்ந்த சம்பவங்கள், புரிந்த விடையங்கள் எல்லாம் தங்களுக்கு தெரியாது தானே. ஆகையால் தயைகூர்ந்து shutterஐ சார்த்திக்கொள்ளுங்கள்.
அறிவுரை வேண்டுவோர் வருவர்.
வேண்டாதோரை வதைக்காதீர்!
வேண்டாதோரை வதைக்காதீர்!
No comments:
Post a Comment